வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய அணி : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய அணி : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி
வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய அணி : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி
x
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.  அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் வாழ்வா, சாவா என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டிக்காக, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சொதப்பியதால், அதனை சரிக்கட்ட வேண்டிய உத்வேகத்துடன் கேப்டன் கோலி உள்ளார். 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வழக்கம் போல் ரன் குவித்தால், வெற்றி உறுதியாகிவிடும். 

Next Story

மேலும் செய்திகள்