2019 உலக கோப்பையுடன் கோலி - பின்ச்
பதிவு : ஜனவரி 11, 2019, 05:21 PM
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான கோப்பையை இந்திய அணியின் கேப்டன் விராத்கோலியும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்சும் அறிமுகம் செய்து வைத்தனர். முன்னதாக இரு அணி கேப்டன்களும், இந்தாண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிக்கான கோப்பையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.