டிச. 26 - ல் மெல்போர்னில் 3 - வது டெஸ்ட் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுநாள் புதன்கிழமை மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.
டிச. 26 - ல் மெல்போர்னில் 3 - வது டெஸ்ட் போட்டி
x
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுநாள் புதன்கிழமை மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.  இப்போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும், போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைப்பயற்சியில் ஈடுபட்டனர். மெல்போர்ன் மைதானம், வேகத்திற்கு ஒத்துழைக்கும் என்று ஆடுகள பராமரிப்பாளர் மேத்யூபெஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியில், ஆர்ச்சி ஸ்கில்லர் என்ற 7  வயது சிறுவன், 15 - வது வீரராக இடம்பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்