உலக பேட்மிண்டன் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து

உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக பேட்மிண்டன் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து
x
உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை பி.வி.சிந்து எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21 க்கு16, 25 க்கு 23 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்