"6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள்"- ஹேமங் பதானி

6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
x
6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். சென்னையில் ஐ.சி.சி. உலகக் கோப்பைக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஹேமங் பதானி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். தோனியின் பேட்டிங்கில் பிசிறுகள் இருந்தாலும், 6 மாதத்தில் ரசிகர்கள் புதிய தோனியை காண்பார்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்