பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி
பதிவு : டிசம்பர் 09, 2018, 09:53 PM
இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 307 ரன்கள் எடுத்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேஸிய அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. நாளை ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.