மைதானத்திற்குள் டெடி பியர் தூக்கி ஏறியும் நிகழ்வு : 34,798 டெடி பியர்களை தூக்கி வீசி ரசிகர்கள் சாதனை

அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி மைதானத்திற்குள் டெடி பியர்களை தூக்கி வீசி ரசிகர்கள் புது சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
மைதானத்திற்குள் டெடி பியர் தூக்கி ஏறியும் நிகழ்வு : 34,798 டெடி பியர்களை தூக்கி வீசி ரசிகர்கள் சாதனை
x
அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி மைதானத்திற்குள் டெடி பியர்களை தூக்கி வீசி ரசிகர்கள் புது சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அமெரிக்காவின் ஹெர்ஷே பியர் என்று அழைக்கப்படும் ஹாக்கி அணி தனது முதல் கோலை பதிவு செய்த போது, மைதானத்தை நோக்கி ரசிகர்கள் டெடி பியர்களை ஏறிய தொடங்கினர். வருடம்தோறும் நடைபெறும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டு தான் அதிகபட்சமாக 34 ஆயிரத்து 798 டெடி பியர்கள் எறியப்பட்டது குறிப்பிடத்தக்ககது.  கிறுஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்த டெடி பியர்கள் தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்