பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய கோலி...

ஆஸ்திரேலிய லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் கோலி பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய கோலி...
x
ஆஸ்திரேலிய லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் கோலி பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சதம் விளாசிய நீல்சனின் விக்கெட்டை கோலி வீழ்த்தினார். விக்கெட்டை வீழ்த்தியதை நம்ப முடியாமல் சிரித்த கோலி பின்னர் கொண்டாடினார். இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பரை தவிர இந்திய அணியின் 10 வீரர்களும் பந்துவீசினர்.

Next Story

மேலும் செய்திகள்