டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டம் வென்ற குரோஷியா
பதிவு : நவம்பர் 26, 2018, 03:07 PM
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை குரோஷிய அணி கைப்பற்றியது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை குரோஷிய அணி கைப்பற்றியது. ஆடவருக்கான உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் டேவிஸ் கோப்பை தொடரின் இறுதிச் சற்றில் குரோஷியாவும், பிரான்ஸ் அணியும் மோதின. பிரான்ஸ் நாட்டின் லில்லி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் வீரர் பாலியை நேர் செட்களில் குரோஷிய வீரர் மரின் சிலிச் வீழ்த்தினார். இதன் மூலம் குரோஷிய அணி 3க்கு1 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.