உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : தங்கம் வென்று அசத்தினார், மேரிகோம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்க பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : தங்கம் வென்று அசத்தினார், மேரிகோம்
x
உலக குத்துச்சண்டை  சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில் இந்திய  வீராங்கனை மேரிகோம் தங்க பதக்கம் வென்றார். 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில்  உக்ரைன் வீராங்கனை, ஹன்னா ஒகோட்டோவை 5 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை மேரிகோம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் மேரிகோம் 6-வது தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்