ஆஸி. மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் ஒஜியர் முன்னிலை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப் பட்டத்தை , பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆஸி. மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் ஒஜியர் முன்னிலை
x
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப் பட்டத்தை , பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. நியூ சௌத் வெல்ஸ் மாகாணத்தில் , கரடு முரடான சாலையில் கார்கள் சீறிப் பாய்ந்தன. மற்ற முன்னணி வீரர்கள் ஈடர்பாடுகளில் சிக்கி பின்தங்கிய நிலையில், செபாஸ்டியன் ஜினியர் முன்னிலை பெற்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்