தொழில்நுட்ப வசதிகளுடன் அரங்கேறிய ஆளில்லா விமான பந்தயம்

சீனாவில் சர்வதேச அளவிலான ஆளில்லா விமான பந்தயம் ஷென்சென் நகரில் நடைபெற்றது.
தொழில்நுட்ப வசதிகளுடன் அரங்கேறிய ஆளில்லா விமான பந்தயம்
x
சீனாவில் சர்வதேச அளவிலான ஆளில்லா விமான பந்தயம் ஷென்சென் நகரில் நடைபெற்றது. தொழில்நுட்ப வசதிகளுடன் அரங்கேறிய இந்த போட்டியில், அனைத்து வயது மக்களும் கலந்து கொண்டனர் லாவகமாக விமானத்தை செலுத்தினர். ஆண்கள் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் ஜூனியர் பிரிவில், 15 வயது ஆஸ்திரேலிய சிறுவன் பிரவுனிங் மற்றும் 11 வயது தாய்லாந்து சிறுமி வானாபோங் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்