பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோகோவிச்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோகோவிச்
x
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். போஸ்னியா வீரர் தமீர் உடனான ஆட்டத்தில் 6க்கு1,2க்கு1 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது தமீர் காயம் காரணமாக விலகினார். இதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்ற ஜோகோவிச், தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்