0.08 வினாடிகளில் ஸ்டம்பிங் : மின்னல் வேகத்தில் அசத்திய தோனி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை மிரள வைத்தார்.
0.08 வினாடிகளில் ஸ்டம்பிங் : மின்னல் வேகத்தில் அசத்திய தோனி
x
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை மிரள வைத்தார். நேற்றைய ஆடடத்தின் 27 புள்ளி 5வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் KEEMO PAUL -ஐ தோனி ஸ்டம்பிங் செய்தார்.  இதற்கு தோனி எடுத்து கொண்ட நேரம் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் எட்டு விநாடிகள் மட்டும் தான். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்