ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
x
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. டாக்காவில்  நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  50 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களம் இறங்கிய இலங்கை அணி  38 புள்ளி 4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 144 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Next Story

மேலும் செய்திகள்