வங்கதேச அணி வெற்றி - இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வங்கதேச அணி வெற்றி - இறுதி போட்டிக்கு தகுதி
வங்கதேச அணி வெற்றி - இறுதி போட்டிக்கு தகுதி
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த வங்க தேச அணி 239 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்க தேச அணி 37 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவுடன் வங்க தேச அணி மோதுகிறது.

Next Story

மேலும் செய்திகள்