ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது
x
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது. லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் சூப்பர் 4 சுற்று நாளை தொடங்குகிறது.  வெள்ளிக்கிழமை இந்தியாவும், வங்கதேசமும் மோதுகிறது. ஞாயிற்றுகிழமை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா, செவ்வாய் அன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

Next Story

மேலும் செய்திகள்