இந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்
x
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்