ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் அணி அபார வெற்றி
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஹாங்காங் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த‌து. இதையடுத்து பாகிஸ்தான் அணி 24 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. 

Next Story

மேலும் செய்திகள்