பார்முலா 1 பந்தயம் : 11வது சுற்றை கைப்பற்றினார் ஜெர்மனி வீரர்

பெல்ஜியத்தின் ஸ்பா ஓடுதளத்தில் இந்த ஆண்டிற்கான பார்முலா 1 பந்தயத்தின் பதினொன்றாவது சுற்று நடைபெற்றது.
பார்முலா 1 பந்தயம் : 11வது சுற்றை கைப்பற்றினார் ஜெர்மனி வீரர்
x
பெல்ஜியத்தின் ஸ்பா ஓடுதளத்தில் இந்த ஆண்டிற்கான பார்முலா 1 பந்தயத்தின் பதினொன்றாவது சுற்று நடைபெற்றது. இதில் ஜெர்மனியை சேர்ந்த செபஸ்டியன்  வென்றுள்ளார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், வெர்ஸ்ட்டாப்பன்  மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். இதன் மூலம் நடப்பு தொடரில் ஹமில்டன் செபஸ்டியனை விட 17 புள்ளிகள் கூடுதல் பெற்று, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இன்னும் 8 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான போட்டி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்