ரோஜர்ஸ் கோப்பை : ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோஜர்ஸ் கோப்பை : ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற 3 - வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச்சை கிரீஸ் நாட்டின் இளம் வீரர் STEFANOS எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.
கால் இறுதிக்கு முன்னேறினார் நடால்

                                 

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு மற்றொரு 3- வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நடாலும், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும் மோதினர். இந்த போட்டியில் ஸ்பெயினின் நடால் 7 க்கு 5, 7 - க்கு 6, என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்