பாலத்தில் இருந்து குதிக்கும் பாரம்பரிய "டைவிங்" போட்டி

போஸ்னியாவில் ஒட்டமன் ஆட்சி காலத்தை நினைவூட்டும் விதமாக பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
பாலத்தில் இருந்து குதிக்கும் பாரம்பரிய டைவிங் போட்டி
x
போஸ்னியாவில் ஒட்டமன் ஆட்சி காலத்தை நினைவூட்டும் விதமாக பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அங்குள்ள மோஸ்டர் நகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய விளையாட்டில் 27 மீட்டர் உயர பாலத்தில் இருந்து போட்டியாளர்கள் குதித்தனர். நெரெட்வா நதி கரையில் நடந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகமூட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்