மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை - இந்திய அணி முதலிடம்

மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை - இந்திய அணி முதலிடம்
x
மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. காம்பவுண்ட் பிரிவில் இந்த சீசனில் நடைபெற்ற 4 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது. இதன் மூலம் 342 புள்ளி 6 புள்ளிகள் பெற்று சீன தைபே அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்