கோலாகலமாக தொடங்கியது, டி.என்.பி.எல். கிரிக்கெட் - முதலாவது லீக் போட்டியில் திருச்சி அணி திரில் வெற்றி
பதிவு : ஜூலை 12, 2018, 06:54 AM
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் திண்டுக்கல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திருச்சி அணி திரில் வெற்றி பெற்றது.
நெல்லையில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.ரோகித் 46 ரன்களும், அஸ்வின் 42 ரன்களும் எடுத்தனர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி வீரர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதியில் குமார் 24 பந்துகளில் 45 ரன்களும், சோனு 17 பந்துகளில் 30 ரன்களும் விளாசினர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  திருச்சி அணி ஒரு பந்து மீதமிருக்கும் போது 175 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல் - இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில்,​ நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

71 views

டி.என்.பி.எல். இன்று - திண்டுக்கல், மதுரை அணிகள் மோதல்

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், மதுரை அணியும் மோதுகின்றன.

18 views

நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1186 views

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3-வது சீசன் கிரிக்கெட் தொடர் :இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் முன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது

190 views

டி.என்.பி.எல் 3வது சீசன் ஜூலை 11ந்தேதி தொடக்கம்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3 வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.

148 views

டி.என்.பி.எல் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

1766 views

பிற செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி : சோகத்தில் மூழ்கிய குரோஷிய மக்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குரோஷிய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2 views

பிரான்ஸ் வெற்றியை கொண்டாடிய சென்னை மற்றும் புதுச்சேரி மக்கள்

சென்னையில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி பெரிய திரையில் கண்டு களித்தனர்.

106 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

936 views

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

10 views

தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்

பிரசவத்திற்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 10 வது முறையாக களமிறங்கி ஆச்சரியப்படுத்திய செரினா வில்லியம்ஸ்.

258 views

கிரிக்கெட் போட்டியின் போது அரங்கேறிய-"காதல் காட்சி"..!

இந்தியா,இங்கிலாந்துக்கு இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

1702 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.