நெதர்லாந்தில் விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் பந்தயம்

41 புள்ளிகள் அதிகம் பெற்ற மார்க் இந்த தொடரில் வெல்வது இது நான்காவது முறையாகும்.
நெதர்லாந்தில் விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் பந்தயம்
x
நெதர்லாந்தின் அஸ்ஸென் நகரில் நேற்று  டச்சு மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் ஸ்பெயினை சேர்ந்த மார்க் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முதல் மூன்று இடங்களையும் ஸ்பெயினை நாட்டை சேர்ந்தவர்களே கைப்பற்றினர்.  41 புள்ளிகள் அதிகம் பெற்ற மார்க் இந்த தொடரில் வெல்வது இது நான்காவது முறையாகும்.

Next Story

மேலும் செய்திகள்