சென்னை வந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி - பிரக்ஞானந்தா.
சென்னை வந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு
x
விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிசெஸ் போட்டியில் 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என கூறினார்.சதுரங்க வேட்டையின் இளம் சிங்கம்  - பிரக்னாநந்தா


Next Story

மேலும் செய்திகள்