கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona
5 வயதுக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதி (நவம்பர் 14- நவம்பர் 27) மூன்றாம் அலையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிப்பு டெல்டா மூன்றாம் அலையில் 19 வயதுக்கு உட்பட்ட 43% பேர் பாதிப்பு 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லாதது முக்கிய காரணம் ஒமிக்ரான் தொற்றை உறுதி செய்ய 4 முதல் 5 நாட்கள் ஆகும் - விஞ்ஞானிகள் தென் ஆப்பிரிக்காவில் 36 ஆயிரம் மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை ஒமிக்ரான் தாக்க வாய்ப்பு- விஞ்ஞானிகள்
Next Story