"அவ்ளோ தைரியமா?... பாத்துடலமா?" - அண்ணாமலை சவாலும்.. அமைச்சர் பதிலடியும்

கர்நாடகாவில் இருக்கும் போது தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது என, அண்ணாமலை கூறியதாக, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
x
கர்நாடகாவில் இருக்கும் போது தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது என, அண்ணாமலை கூறியதாக, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது என விமர்சித்தார். சவால்களை எதிர்கொள்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும், கரூரில் இருந்து அண்ணாமலை கடந்து வரட்டும் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்