"அடுத்து இதுதான் நடக்க போகுது" - சசிகலா அதிரடி பேட்டி

சிவகங்கையில் வீர பேரரசி வேலுநாச்சியார், மற்றும் வீரத்தாய் குயிலி நினைவிடத்தில் மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செய்தார்.
x
சிவகங்கையில் வீர பேரரசி வேலுநாச்சியார், மற்றும் வீரத்தாய் குயிலி நினைவிடத்தில் மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் இணைவது நிச்சயம் என்றும், இனி அடுத்து வரப்போவது அதிமுக ஆட்சி தான் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்