அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 23 வயது இளம்பெண்!

கும்பகோணம் அருகே சுவாமி மலை பேரூராட்சித் தேர்தலில் 23 வயது இளம்பெண் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார்.
x
கும்பகோணம் அருகே சுவாமி மலை பேரூராட்சித் தேர்தலில் 23 வயது இளம்பெண் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார். 15வது வார்டில் போட்டியிட 23 வயதே ஆன திவ்யா தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று அதிமுக வேட்பாளர்கள் அனைவரும்  சுவாமி மலை பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக போட்டியிடும் 15 வேட்பாளர்களுக்கும் சால்வை அணிவித்த  ஒன்றிய செயலாளர் செந்தில், அனைவரையும் வெற்றி பெற உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்