வேட்புமனு தாக்கல், வேட்பாளர்களுக்கு மட்டும் அனுமதி - ககன்தீப் சிங் பேடி
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி
“சென்னையில் 45 பறக்கும் படைகள்“ * சென்னை மாநகராட்சியில் 45 பறக்கும் படைகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன * வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை * சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் * காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் * அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி
Next Story