நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் பாஜக பேச்சுவார்த்தை
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் பாஜக பேச்சுவார்த்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழு அதிமுக அலுவலகம் வருகை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை பாஜக சார்பில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்