திமுக எம்எல்ஏ மீது போலீஸில் புகார்
திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது போலீஸில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார்..மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கடிதம் மூலம் புகார்
திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது போலீஸில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கடிதம் மூலம் புகார் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை புதிய சாலை அமைக்கும் பணி திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்று வருகிறது பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை எம்எல்ஏ கே.பி.சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது
Next Story