முன்னாள் எம்பி ராம்பாபுக்கு மரியாதை...அனைத்து கட்சி பிரதிநிதிகள் அஞ்சலி

மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு மறைவுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
x
மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு மறைவுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்த ராம்பாபு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அனத்து கட்சியினரும் கலந்து கொண்டு ராம்பாபு-வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்