உ.பி. தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என அறிவிப்பு
x
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என அறிவிப்பு

கர்ஹால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிப்பு

"உ.பி.-யில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம்"

உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது

அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதிக்கு பிப்ரவரி 20ம் தேதி தேர்தல்

Next Story

மேலும் செய்திகள்