உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி? - செய்தியாளர் சந்திப்பில் சுவாரஸ்ய பதில்
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாமே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக பிரியங்கா காந்தி சூசகமாக தெரிவித்துள்ள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாமே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக பிரியங்கா காந்தி சூசகமாக தெரிவித்துள்ள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தியிடம். உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரார் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் கூட்டு தலைமையின் கீழ் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறி வருவதையும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி , உத்திர பிரதேச தேர்தலில் எல்லா இடங்களிலும் தமது முகத்தையே காண முடிவதாக கூறினார். இதன்மூலம் உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக தெரிவித்தார்.
Next Story