முக கவசம் கட்டாயமில்லை - கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

முக கவசம் கட்டாயமில்லை என்று கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
x
முக கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், அது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது என்றும் பிரதமர் மோடி கூறியதாக கர்நாடக அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்