எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் - புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
x
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்