உ.பி.யில் கட்சி தாவிய அமைச்சர், எம்எல்ஏ-க்கள் - அதிர்ச்சியில் பாஜக

உ.பி.யில் கட்சி தாவிய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சியில் பாஜக
x
உ.பி.யில் கட்சி தாவிய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ-க்கள்
அதிர்ச்சியில் பாஜக 

அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா 
செல்வாக்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்
5 முறை எம்எல்ஏ
பகுஜன் சமாஜ் - பாஜக - சமாஜ்வாடி 

மூன்று எம்எல்ஏ-க்கள்
ரோஷன் லால் வர்மா 
பிரிஜேஷ் பிரஜாபதி
பகவதி சாகர்

பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாதோர், சிறு வணிகர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, நான் ராஜினாமா செய்கிறேன்
- சுவாமி பிரசாத் மவுரியா 

வெளியேற வேண்டாம் - வாங்க பேசலாம்...
உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்

ஏழு கட்ட வாக்குப்பதிவு
முடிவுகள் மார்ச் -10


Next Story

மேலும் செய்திகள்