பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விற்குகொரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது.
x
பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி 

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விற்குகொரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது. அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற்கொண்டதாகவும், அப்போது தொற்று இருப்பது உறுதியாகி விட்டதாகவும், தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தற்போது என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
  

Next Story

மேலும் செய்திகள்