கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிறிஸ்துமஸ் இரவுப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
x
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிறிஸ்துமஸ் இரவுப் பிரார்த்தனையில் பங்கேற்றார். கொல்கத்தா பகுதியில் உள்ள பால் கதீட்ரல் தேவாலயத்துக்கு வந்த மம்தா, அங்கு நடந்த பிரார்த்தனையில், மக்களோடு, மக்களாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றது, பிரார்த்தனை செய்தது உள்ளிட்ட காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் மம்தா வெளியிட்ட அவர், கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்