வேளாண் சட்டம் திரும்பப் பெற்றது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது - திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
வேளாண் சட்டம் திரும்பப் பெற்றது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது - திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
* வேளாண் சட்டம் திரும்பப் பெற்றது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது
* நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது
* வேளாண் சட்டம் திரும்பப் பெற்றது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது
* கடந்த கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுக்கு இப்போது சஸ்பெண்ட் செய்வது தவறானது
* எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது
* எதிர்க்கட்சி குறித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் அவதூறாக பேசி வருகிறார்கள்
* பூஜ்ய நேரத்தில் பேச அனுமதி இருந்தும் அமளியால் பேச முடியவில்லை/
* கடமையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிக்கவில்லை
Next Story