90% காங்கிரஸ் தோல்வி - பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற தெய்வீக உரிமம் அந்த கட்சிக்கு கொடுக்கப்பட வில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
x
தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற தெய்வீக உரிமம் அந்த கட்சிக்கு கொடுக்கப்பட வில்லை  என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் 90 சதவீதம் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியுள்ள நிலையில், தேசிய அளவிலான எதிர்க்கட்சியின் தலைமை ஜனநாயக முறைப்படி அமைய வேண்டும் என்றும் அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருந்த போது வலுவான எதிரணி அமைய காங்கிரஸின் யோசனையும், பங்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்