"தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது சட்டப்படி குற்றம்" - டி.ஆர்.பாலு புகார்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்மனு அளித்தார்
தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது சட்டப்படி குற்றம் - டி.ஆர்.பாலு புகார்
x
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்