"இந்தியா தற்சார்படைந்தால் உலகத்துக்கே நன்மை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இந்தியா தற்சார்படைந்தால் ஒட்டுமொத்த உலகத்துக்கே நன்மை கிடைக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்சார்படைந்தால் உலகத்துக்கே நன்மை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
x
டெல்லியில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, (gfx in 1 ) கோவிட் - 19 தொற்றுகள் குறைந்து வரும் போது, நாம் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை விட, உறுதி, நடத்தை முறைகள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என தாம் நம்புவதாக கூறியுள்ளார். (gfx in 2 ) கொரோனாவுக்கு எதிராக வலிமையான போரை இந்தியா முன்னெடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். (gfx in 3 ) சீர்திருத்தங்களுக்கான பெருமை தங்களுக்கு கிடைப்பதை, எதிர்கட்சிகள் விரும்பவில்லை என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். (gfx in 4 ) மக்களின் உறுதியின் மூலம் பொருளாதாரம் வேகமாக சீரடைந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். (gfx in 5 ) இந்தியா தற்சார்படைந்தால் ஒட்டு மொத்த உலகத்துக்கே நன்மை கிடைக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்