செப்.14-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் - செப். 8-ல் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
செப்.14-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் - செப். 8-ல் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
x
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி  வாயிலாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்