"காங்கிரஸ் கட்சியை சீண்ட நினைத்தால் போராட்டம் வெடிக்கும்" டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் கட்சியை சீண்ட நினைத்தால், போராட்டம் வெடிக்கும் என பெங்களூரு காவல்துறையை எச்சரிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சீண்ட நினைத்தால் போராட்டம் வெடிக்கும் டி.கே.சிவக்குமார்
x
காங்கிரஸ் கட்சியை சீண்ட நினைத்தால், போராட்டம் வெடிக்கும் என பெங்களூரு காவல்துறையை எச்சரிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், காவல்துறை ஆணையரின் செயலற்ற தன்மையால் கலவரம் நடந்ததாக விமர்சித்தார். பா.ஜ.கவின் கைப்பாவையாக இருக்கும் காவல்துறை, அமைச்சர்கள் வழிநடத்தும் திசையில் காங்கிரஸின் பக்கம் பிரச்சினையை திருப்புவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்