ராஜீவ்காந்தி பிறந்தநாள் - டுவிட்டரில் பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளான இன்று, அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
ராஜீவ்காந்தி பிறந்தநாள் - டுவிட்டரில் பிரதமர் மோடி மரியாதை
x
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளான இன்று, அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


ராஜீவ்காந்தி பிறந்தநாள்- ராகுல்காந்தி உருக்கமான பதிவு


ராஜீவ் காந்தி ஒரு மகத்தான பார்வை கொண்ட  மனிதர் என்று அவரின் மகனும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அவர் இரக்கமுள்ள, அன்பான மனிதராக இருந்தார் என்ரு குறிப்பிட்டுள்ளார். ராஜூவ் காந்தி தனது தந்தை என்பது  அதிர்ஷ்டம் மற்றும் பெருமை என அவர் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்