வெளிப்படையான வரிவிதிப்பு ,நேர்மையை கவரவித்தல் - இணைய தளத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையை கவரவித்தல் தொடர்பான இணைய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
வெளிப்படையான வரிவிதிப்பு ,நேர்மையை கவரவித்தல் - இணைய தளத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்
x
வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும்  நேர்மையை கவரவித்தல் தொடர்பான இணைய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி, நாளை காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைக்க உள்ளார். இந்த தளத்தின் மூலம் நேரடி வரி சீர்திருத்தங்களின்  நோக்கம் மேலும் முன்னெடுக்க உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அனுராக்  தாக்கூர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்