6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - பருவமழை, வெள்ள அபாயம் குறித்து விவாதம்

தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போதைய வெள்ள சூழ்நிலை குறித்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - பருவமழை, வெள்ள அபாயம் குறித்து விவாதம்
x
தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போதைய வெள்ள சூழ்நிலை குறித்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்,. வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் இணைந்து புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட்டது,.  வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நேரங்களில் மக்களை மீட்பதில் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் விரைந்து செயல்படுவதாவும் பிரதமர் மோடி பாராட்டினார்,.

Next Story

மேலும் செய்திகள்